ரெட் ஜெயன்ட் நிறுவனம் 15வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, இதுவரை நிறுவனம் வெளியிட்ட, தயாரித்த படங்களின் நடிகர் நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் பிரமாண்ட விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

201

இவ்விழாவில் “வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர்” Dr. ஐசரி K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் உலகநாயகன் திரு. கமல்ஹாசன் அவர்களின் திருக்கரங்களால் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. உடன் நடிகர் திரு. TR சிலம்பரசன், இயக்குனர் திரு. கெளதம் வாசுதேவ் மேனன், நடிகர் வருண்.