FAB ஸ்டார்ஸ் ஐகானிக் – 2025 க்கான விருதுகள் திரைப்பிரபலங்கள் டி. இமான், அபிராமி, யாஷிகா ஆனந்த், நித்யஶ்ரீ, NEXUS PR- இன் தலைமை செயல் அதிகாரி திரு. இந்திரன், விஜயலக்ஷ்மி மற்றும் தேவானந்த் ஷா உள்ளிட்டோருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Read more