#kozhipannaiselladuraimoviereview

V I S I O N C I N E M A
H O U S E P R O D U C T I O N.
வழங்கும்,
தயாரிப்பாளர்கள்..
D.அருளானந்து,
மேத்யூ அருளானந்து
தயாரிப்பில்.
S A K T H I F I L M F A C T O R Y
B.சக்திவேலன்
வெளியீட்டில்.
சீனு ராமசாமி
இயக்கத்தில்..
N.R.ரகுநந்தன்
இசையில்
அசோக் ராஜ்
ஒளிப்பதிவில்…
A.ஶ்ரீகர் பிரசாத்
எடிட்டிங்கில்….

கலை இயக்குனர்
B.சரவண அபிராஜன்
கை வண்ணத்தில்…
ஏகன் (அறிமுகம்)
யோகி பாபு,
பிரிகிடா,
ஐஸ்வர்யா தத்தா,
குட்டி புலி தினேஷ்,
லியோ சிவகுமார்,
திருச்செந்தூர் ஸ்ரீராம்,
சத்யா தேவி,
மானஸ்வி கொட்டாச்சி,
பாவா செல்லதுரை,
ரியாஸ்,
மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்
கோழிப்பண்ணை செல்லதுரை

கதை

தேனி பகுதியில் உள்ள கிராமத்தில் கணவனை விட்டு மனைவி எல்ஐசி ஏஜெண்ட்டுடன் ஒடிப்போகிறாள். அவர்களுக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. அந்த பையன்தான் கதிநாயகன் ஏகன். ஏகன் தங்கச்சியை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். யோகிபாபு கோழிப்பண்ணையில் வேலையில் இருப்பதால் ஏகனை கோழிப்பண்ணை செல்லதுரை என்கிறார்கள். தான் ஆசையாக வளர்த்த தன் தங்கை ஒருத்தனை காதல் செய்கிறாள். இந்த தங்கையின் காதலை ஏகன் சேர்த்துவைத்தாரா? இல்லையா? ஏகனின் காதல் என்னவானது என்பதே படத்தின் சுவாராஸ்யமான மீதிக்கதை.

கதாநாயகனாக ஏகன் கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். கதாநாயகியாக பிரிகிடா நன்றாக நடித்துள்ளார். தங்கையாக சத்யா தேவி சிறப்பாக நடித்துள்ளார். யோகிபாபு சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் இதில் நடித்திருக்கும்
ஐஸ்வர்யா தத்தா,
குட்டி புலி தினேஷ்,
லியோ சிவகுமார்,
திருச்செந்தூர் ஸ்ரீராம்,
, மானஸ்வி கொட்டாச்சி,
பாவா செல்லதுரை,
ரியாஸ், என எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

. N R ரகுநந்தனின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது அசோக்ராஜின் ஒளிப்பதிவு அருமை.

இயக்குநர் சீனுராமசாமி எதார்த்தமான வாழ்க்கையில் நடக்கும் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.

#kozhipa naiselladuraimoviereview
Comments (0)
Add Comment