பிளாக் மெயில் சினிமா விமர்சனம்

பிளாக் மெயில் படத்தை எழுதி இயக்கி இருப்பவர் மு.மாறன். தயாரிப்பு ஜேடிஎஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ். இதில் ஜிவி பிரகாஷ் குமார் ,டி பி காந்த், பிந்து மாதவி, லிங்கா, தேஜு ,முத்துக்குமார், ரமேஷ் திலக் ,ரெடிடின் கிங்சிலிங், ஹரிப்ரியா, சாஜி ,ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இசை சாம் சி எஸ், ஒளிப்பதிவு கோகுல் பினாய், படத்தொகுப்பு ஜான் லோகேஷ் ,கலை எஸ். ஜே ராம். டென்ட் ராஜசேகர் ,ஆடை வடிவமைப்பு ஆர் திலக பிரியா, மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா -அப்துல் நாசர்.

போதைப் பொருட்கள் கடத்தல் காரணமான முத்துக்குமாரிடம் மருந்துகளை டெலிவரி செய்யும் வண்டி ஓட்டுநராக வேலை செய்கிறார் ஜிவி பிரகாஷ், தனியார் மருந்தகத்தில் வேலை செய்யும் ரேகாவை மணி காதலிக்கிறார் ,காதலியை கர்ப்பமாக இருப்பதையும் மணி கருக்கலைப்பு செய்யாமல்  கூடுதலாக உழைக்க முடிவு எடுக்கிறார் ,இந்த சமயத்தில் முதலாளி முத்துக்குமார் மணியிடம் ஒரு பார்சலை கொடுத்து குறிப்பிட்ட நபரிடம் டெலிவரி செய்யும்படி கூற அதை எடுத்துக்கொண்டு செல்லும் வழியில் மருந்தகத்தில் வேலை செய்யும் ரேகாவை பார்த்து பேசி விட்டு வெளியே வர அங்கே சரக்கு வண்டியுடன் டெலிவரிக்கு கொடுக்க இந்த பொருட்களும் காணாமல் போய்விடுகிறது ,தன் முதலாளியிடம் நடந்ததைக் கூற 50 லட்சம் போதை பொருள் இருந்த பார்சலை தொலைத்து விட்டதை அறிந்து கோபமாக முத்துக்குமார் மணியின் காதலியை கடத்தி வைத்துக்கொண்டு போதைப்பொருள் பார்சலை தேடி கண்டுபிடித்து வரவேண்டும் அல்லது 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறான் தனது உயிர் நண்பர் ரமேஷ்  பலவகையிலும் பணத்திற்கும் முயற்சி செய்யும் ஜிவி பிரகாஷ் பணமும் வண்டியும் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் .அதன் பின் கதைக்களம் .தொழிலதிபரா அசோக் ஸ்ரீகாந்த் அவரது மனைவி அர்ச்சனா மற்றும் மகள் அலுவை சுற்றி நகர்கிறது ,சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அர்ச்சனாவின் வாழ்க்கையில் அவரது முன்னாள் காதலன் ஏமாற்று பேர்வழி லிங்கா குழுக்கிடுகிறான், பணக்காரராக இருக்கும் அர்ச்சனாவிடம் காதலிக்கும் போது லிங்காவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ புகைப்படத்தை காட்டி இரண்டு கோடி தர வேண்டும் என்று மிரட்டுகிறான். அர்ச்சனா பயந்து சிறிதளவு பணத்தை கொடுத்து சமாளித்து வருகிறார், தனது காதலியை காப்பாற்ற பணத்தை எப்படி புரட்டுவது என்று தெரியாமல் தவிக்கும் மணியும் நண்பர் ரமேஷ்  50 லட்சம் பணத்திற்காக லிங்காவின் வழியில் சிக்குகிறார்கள் லிங்கா தொழிலதிபர் அசோக் மனைவி அர்ச்சனா மற்றும் மகள் அணுவை அழைத்துக் கொண்டு ஊட்டி கெஸ்ட் ஹவுஸ் செல்லும்போது வழியில் கடத்தல் திட்டம் போட்டு மணியிடம் கொடுக்கிறார் ,திட்டமிட்டபடி நடந்தாலும் இவர்கள் கடத்துவதற்கு முன் அடையாளம் தெரியாத கும்பலால் மகள் அணு கடத்தப்படுகிறார், அசோக்கும் அர்ச்சனாவும் அதிர்ச்சியாகி குழந்தையை தேடுகின்றனர் மகள் அணுவை கண்டுபிடிக்க நெருங்கும்போது குழந்தை  ஒவ்வொரு முறையும் பல நாள் கடத்தப்படுகிறார். தொழிலதிபர் மகள் என்று தெரிந்த பின் பணத்திற்காக கடத்தப்படும் மகள் அணுவை மீட்டர்களா. அர்ஜுனா லிங்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்தார்களா? மணி இறுதியில் குழந்தையும் காதலையும் பத்திரமாக மீட்டுக் கொடுத்தாரா என்பதை கிளைமேக்ஸ்.

அந்த குழந்தையையும் காதலையும் காப்பாற்ற மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் அப்பாவி முகபாவம் அருமையான உடல் மொழியுடன் நடித்துள்ளார் மணியாக நடிக்கும் ஜிவி பிரகாஷ்

இப்படியாக இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கேரக்டரும் அருமையாக அவர்கள் கதாபாத்திரம் ஏற்றபடி நேர்த்தியாக நடித்துள்ளார்கள் . பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலம், இதிலே திருநங்கைகளுக்காக பாடி நடனமாடும் அந்தப் பாடல் கவனிக்கத்தக்கது.

துரோகம் பேராசையில் சிக்கித் தவிக்கும் அதிரடி திரில்லர் படம் இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் நல்லா அனுபவம்,

#blackmoviereview
Comments (0)
Add Comment