Navayuga Kannagi Movie Review

அறிமுக இயக்குநர் கிரண் துரைராஜ் இயக்கியுள்ள திரைப்படம் நவயுக கண்ணகி. கோமதி துரைராஜ் தயாரித்துள்ளார். பவித்ரா தென்பாண்டியன், விமல் குமார், டென்சில் ஜார்ஜ், ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாடல்களை சின்மயி, சைந்தவி பாடியுள்ளனர்.

பாடல்களுக்கு ஆல்வினும் பின்னணி இசையை கெவினும் அமைத்துள்ளனர். தர்மதீரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷார்ட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

கதை

ஆணவ படுகொலையில் தனது காதலனை இழக்கும் நாயகிக்கு, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறார்கள். காதலனை இழந்த அவள் திருமணத்துக்கு பின் நவயுக கண்ணகியாக மாறி என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

பவித்ரா தென்பாண்டியன், விமல் குமார், டென்சில் ஜார்ஜ், ஜெயபிரகாஷ் என இதில் நடித்த அனைவருமே கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.
பாடல்களுக்கு ஆல்வினும் பின்னணி இசையை கெவினும் சிறப்பாக இருவரும் அமைத்துள்ளனர்தர்மதீரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம்.

அறிமுக இயக்குநர் கிரண் துரைராஜ் ஆணவக்கொலை கதையை சுவாராஸ்யமாக எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

ஷார்ட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. பாருங்கள்.

#navayugakannagimoviereview
Comments (0)
Add Comment