Nandhivarman Movie Review

Nandhivarman Movie Review

நந்திவர்மன் திரைவிமர்சனம்

பெருமாள் வரதன் இயக்கத்தில்
போஸ் வெங்கட் சுரேஷ் ரவி
நிழல்கள் ரவி
ஆஷா கௌடா கஜராஜ் மற்றும் பலர் நடித்து டிசம்பர் 29 ல் வெளியாகும் படம் நந்திவர்மன்.

கதை

செஞ்சி அருகே உள்ள அனுமந்தப்புறத்திற்கு  தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய
போஸ் வெங்கட் அணியினர் செல்கின்றனர். ஊர் மக்கள் உள்ளே வரக்கூடாது என்று தடுக்கின்றனர். ஒரு வழியாக பேசி முடித்து ஊருக்குள் வருகின்றனர்.
ஏற்கனவே அங்கே ஒரு சிலர் மர்மமான முறையில் இறந்து இருக்கின்றனர்.
இவர்கள் அங்கே சென்று ஆராய்ச்சி நடத்தும் போதும் ஒவ்வொருவராக மர்மமான முறையில் இறக்கின்றனர். இதன் பிறகும் நந்திவர்மனை பற்றிய வரலாறுகளை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை

சுரேஷ் ரவி போலிஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார்.
போஸ் வெங்கட்
நிழல்கள் ரவி
ஆஷா வெங்கடேஷ் கஜராஜ் என இதில் நடித்த அனைவருமே கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜெரார்டு பெலிக்ஸ் இசை ரஙிக்கும்படி உள்ளது. சேயோன் முத்துவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் பெருமாள் வரதன் நந்திவர்மன் படத்தினை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக கொடுத்துள்ளாரா. பாராட்டுக்கள்.

#nandhivarmanmoviereview
Comments (0)
Add Comment