மெரி கிரிஸ்துமஸ் திரைவிமர்சனம்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைப் ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மேரி கிரிஸ்துமஸ்.

கதை

கிரைம் திரில்லர் கதை. கத்ரினா கைப் கணவர் இறந்துவிடுகிறார். அவரே தற்கொலை செய்துகொண்டாரா? யாராவது அவரை கொன்றார்களா? அவரை கோன்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

விஜய் சேதுபதி நன்றாக நடித்துள்ளார். கத்ரீனா கைப் சிறப்பாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் சண்முகராஜன் சிறப்பாக நடிதாதிருக்கிறார்கள். பாடல்கள் இசை பிண்ணனி இசை ரசிக்கவைக்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் சஸ்பென்ஸுடன் எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார். பாராட்டுக்கள் பார்க்கலாம்

#merrycristmasmoviereview
Comments (0)
Add Comment