இந்திய சினிமா வரலாற்றில் 1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் மொத்தமாக 1103.27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது! Read more
எஸ்குவேர் புரொடக்ஷன்ஸ் யுகே & புன்னகை பூ கீதா வழங்கும், இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்’! Read more
‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் பரபரப்பான படப்!பிடிப்பு நிறைவு! Read more
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் படத்திலிருந்து, தாய்-மகன் பிணைப்பை எடுத்துக்காட்டும்,’ஆராராரி ராரோ’ இசை வீடியோ வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது! Read more
இயக்குநர் ராஜூமுருகனுடன் எஸ்.பி.சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் கதையம்சமிக்க புதிய திரைப்படம்! Read more
சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிப்பில் மில்லியன் ஸ்டுடியோ எம்.எஸ்.மன்சூர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வெப்பன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! Read more
ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா தயாரிப்பில் வி ஆர் துதிவாணன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘கொலைச்சேவல்’ Read more
மூவி டிரெயின் மோஷன் பிக்சர் & ஸ்ரீதேவி மூவி வழங்கும் ‘800’ திரைப்படம் யூ சான்றிதழுடன் உலகளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது! Read more