நடிகர் தயாரிப்பாளர் ஆதித்தனின் ஒன்பதாவது மகன் நடிகர் நிவாஸ் ஆதித்தன். ஆனால் ஒன்றும் சொகுசான வாழ்க்கையில்லை. தயாரிப்பில் அனைத்தயும் இழந்த பின்பு பிறந்து இளமையில் வறுமையில் வளர்ந்தார் நிவாஸ். Read more