Eppothum Raja

­எப்போது ராஜா படத்தின் 25 வது நாள்
வெற்றி விழா கேடயத்தை தயாரிப்பாளரும் பைனான்சியரும்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான
திரு சந்திர பிரகாஷ் ஜெயின் அவர்கள்
படத்தில் நடித்த நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நினைவு பரிசை வழங்கி நடிகர் இயக்குனர் தயாரிப்பாளரை வின்ஸ்டார் விஜய்
பாராட்டியதோடு
வாழ்த்துக்களை தெரிவித்தார்

#eppòthumraja
Comments (0)
Add Comment