சாட்பாட், ராக்பாட் (Chatbot – Ragbot) என்ற இரண்டு புதிய AI செயலியை 15 துறை சார்ந்த சத்யபாமாவின் மாணவர்கள் 1300 பேர் ஒன்று சேர்ந்து 2 மணி நேரத்தில் உருவாக்கி இந்தியன் புக் ஆப் ரெகார்ட்டில் இடம் பிடித்து இந்திய அளவில் புதிய சாதனையை படைத்து அசதியுள்ளனர். Read more