Take a fresh look at your lifestyle.

இயக்குனர் பேரரசு “ஒரே பேச்சு ஒரே முடிவு” படத்தின் First Look போஸ்டரை வெளியிட்டார்!

148

இயக்குனர் பேரரசு “ஒரே பேச்சு ஒரே முடிவு” படத்தின் First Look போஸ்டரை வெளியிட்டார்!

ஸ்டண்ட் மாஸ்டரும் நடிகருமான புரூஸ்லீ ராஜேஷ், பிஆர்ஓ கோவிந்தராஜ் மற்றும் உதவி இயக்குனர் இந்து ஆகியோர் உடனிருந்தனர்!

ஆகஸ்டில் வெளியாகிறது”ஒரே பேச்சு ஒரே முடிவு”!

இயக்குனர் பேரரசு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை வாழ்த்தினார்!

தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா, புரூஸ்லீ ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்!

வாட்ஸ்அப் தொடர்பில் வரும் தொல்லைகளை விவரிக்கும் இப்படம், செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் எச்சரிக்கிறது!