Browsing Category

Political

நாளை ஆளுநரை சந்திக்கிறார் தம்பிதுரை : தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்த இன்று சென்னை திரும்பினார். சென்னை திருப்பிய ஆளுநரை மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட…

பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள்

பெங்களூரு சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செங்கோட்டையன், செல்லூர் ராஜு ஆகியோர் இன்று சந்தித்து பேசினார்கள் . இந்த சந்திப்பானது இன்று மதியம் 1.23 மணி முதல் 2.36 மணிவரை நடைப்பெற்றது.…

இன்று காலை கூடுகிறது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. கட்சியின் அமைப்பு ரீதியிலான மாவட்டச் செயலர்கள் 65 பேரும்…

தமிழக ஆளுநர் அறிக்கை: உள்துறை அமைச்சகம் விளக்கம்

அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தேர்வானதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம், அக்கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால், பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக…

சென்னையில் சுப்பிரமணியன் சுவாமி: ஆளுநரை சந்திக்க திட்டம்

தமிழக அரசியல் தொடர்ந்து விறுவிறுப்பு அடைந்து வருகிறது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தலைமையில் அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. இதையடுத்து ஆளுநரை சந்தித்து, இருதரப்பும் தங்கள் தரப்பு கோரிக்கைகளை வைத்தனர். அப்போது ஆட்சி அமைக்க…

“ஓ.பி.எஸ் கையை வெட்டுவேன்” : அதிமுக பிரமுகர்பகிரங்க மிரட்டல்!

அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் முதலமைச்சர் ஓபிஎஸ்-ன் கையை வெட்டுவேன் என்று தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். அதிமுக கட்சி தற்போது சசிகலா அணி, பன்னீர் செல்வம் என்று இரண்டாக பிரிந்து…