திரை விமர்சனம் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ்

139

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி’கன்னியாகுமரி சைடுல ஒரு பொண்ணு இறந்து விடுறாங்க விலானி சொல்லப்படுகிற ஒரு பொண்ணு அந்தக் கொலை குற்றத்தை கண்டுபிடிக்க வரும் ஆபிஸர் தான் எஸ் ஜே சூர்யா வந்து விவேக் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அந்தக் கொலை எப்படி நடந்தது யாரால் நடந்தது என்பதை கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்தாரா இல்லையா என்பதே வதந்தி வெப் சீரியஸின் கதை இந்த கதைக்கு தேவையான நடிகர்களை தேர்வு செய்வதில் இயக்குனர் சிறப்பாக கையாண்டு இருக்கிறார் கன்னியாகுமரி வார்த்தை மொழியில் அழகாக இருக்கிறது கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்து அனைவரும் கவனம் பெறுகிறார்கள் சூர்யா உடைய நடிப்பு இந்த கதைக்கு சிறப்பாகஅமைந்திருக்கிறது இந்தப் படத்தின் கேமராமேன் படத்தினை கண்ணுக்கு குளிர்ச்சியாக எடுத்திருக்கிறார் கன்னியாபகுதியில் பல லொகேஷன் மிகவும் அழகாக இருக்கிறது லைலாவுடைய நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது வல்சர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கர் காயத்ரி நேரத்திற்கும் இந்த வெப் சீரியஸ் மிகவும் விறுவிறுப்பாகவும் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் எனக்கு விதத்தில் வதந்தி உங்கள் மனதில் இடம் பிடிக்கும் வதந்தி – வச்ச கண்ணு விலகாது..