Poker texas holdem online mod apk

  1. Slot Machine Hire Uk: She was funny, vibrant, and was an pioneer of webmastering back in the days of the early 2024's when the playing field of this industry was much different than it is today.
  2. 25 Free Spins Online Casino - The RTP for Quick Hit Ultra Pays Eagles Peak is 96.89%.
  3. Royalbet Casino No Deposit Bonus 177 Free Spins: You acknowledge that this Website may contain links to other websites which the Operator has no control over.

357 Poker strategy

Lucky Niki Casino Review And Free Chips Bonus
Plus, the inability to cope with it can cause depression.
Online Casino No Deposit Signup Bonus
Let's find out which team has how much money in their purse and how many pokies in their squad.
Something as simple as using the wrong payment methods to make your deposit can disqualify you from the promo.

Online cryptocurrency casino legality and licencing

Mastercard Casino Login App
Our top online pokies guide has you covered.
Free Gambling Games Slots
Coral Poker offer their players a wide range of games that use quality software, at buy-ins to suit any budget, some generous bonus offers for both new and returning clients, and the security of knowing that they are playing at a trustworthy site with an excellent reputation.
Sluis Casino Review And Free Chips Bonus

Take a fresh look at your lifestyle.

இந்திய திரையுலகின் மிகப்பிரமாண்ட படைப்பு “புராஜெக்ட் கே” படத்தில் இணைந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்!

147

CHENNAI:

இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் ஃபிக்சன்  படமான ‘புராஜெக்ட் கே’ அதன் அறிவிப்பில் இருந்தே, தொடர்ந்து  தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது. மொத்த  இந்திய ரசிகர்களாலும் கொண்டாடப் படும் இப்படத்தில் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடிக்கிறார்கள்.

தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது.  இந்நிலையில் இப்படத்தில்  உலகநாயகன் கமல்ஹாசன் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது, மிகப்பெரும் ஆச்சர்ய தகவலாக, ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.  நடிகர் கமல்ஹாசன் ‘புராஜெக்ட் கே’ படத்தில் இணைவது இறுதியான நிலையில் இந்திய திரையில் மிகப்பெரும் நட்சத்திர  ஆளுமைகள் பங்கேற்கும் படைப்பாக இப்படம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இத்தகவலை  உறுதிப்படுத்தும் வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்..

“50 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடன உதவியாளராகவும், உதவி இயக்குநராகவும் இருந்தபோது தயாரிப்புத் துறையில் அஸ்வினி தத் என்ற பெயர் மிகப்பெரிதாக இருந்தது. 50 வருடங்களுக்குப் பிறகு இப்போது நாங்கள் இருவரும் இணைகிறோம். நம் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு சிறந்த இயக்குநர் இதில் தலைமை வகிக்கிறார். என்னுடைய சக நடிகர்களான பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் ஆகிய  இந்த தலைமுறையை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இதற்கு முன் அமித் ஜியுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் அவருடன் இணைந்து பணியாற்றுவதை முதல் முறை போலவே உணர்கிறேன்.

இப்போதும் அமித் ஜி ஒவ்வொரு படத்திலும், தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரது பாதையை தான் நானும் பின்பற்றுகிறேன். ’புராஜெக்ட் கே’  படத்தில் பணியாற்ற ஆவலுடன்  காத்திருக்கிறேன்.  திரையுலகில் எந்த ஒரு முயற்சியை எடுத்தாலும், பார்வையாளர்கள் என்னை எந்த நிலையில் வைத்து பார்த்தாலும், என்னுடைய முதன்மையான தன்மை, நான் ஒரு திரைப்பட ஆர்வலன் என்பதே. அனைத்து புது முயற்சிகளையும் ரசிகர்கள் கண்டிப்பாக அங்கீகரிப்பார்கள். ’புராஜெக்ட் கே’   படத்திற்கு இது என்னுடைய முதல் கைதட்டலாக இருக்கட்டும். எங்கள் இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில், ரசிகர்கள் மத்தியிலும் சினிமா உலகிலும் கைதட்டல்கள் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

கமல்ஹாசன் இப்படத்தில் இணைவது குறித்து,  தயாரிப்பாளர் அஸ்வனி தத் பகிர்ந்து கொண்டதாவது..,

“எனது திரைப்பயணத்தில், மிக நீண்ட காலமாக,  உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடன்  பணியாற்ற வேண்டும் என்பது   கனவாக இருந்தது. ‘புராஜெக்ட் கே’ மூலம் இப்போது அந்த கனவு நனவாகியுள்ளது. இரண்டு பழம்பெரும் நடிகர்கள்  திரு. கமல்ஹாசன் மற்றும் திரு. அமிதாப் பச்சன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு தயாரிப்பாளருக்கும் வாழ்வின் மிகச்சிறந்த தருணமாகும். எனது திரை வாழ்க்கையின் 50வது ஆண்டில் இது உண்மையிலேயே எனக்கு கிடைத்த மிகப்பெரும் ஆசீர்வாதம்.”

இயக்குநர் நாக் அஸ்வின், உலகநாயகன் கமல்ஹாசன் படத்தின் நடிகர்களுடன் இணைந்தது குறித்து பேசுகையில்,

“திரையுலகின் வரலாற்று சிறப்பு மிக்க  வேடங்களில் நடித்துள்ள கமல் சார், இது  போன்ற புதிய முயற்சியில்  எங்களுடன் இணைவது மிகப்பெரிய கவுரவம். அவர் இப்படத்தில் இணைந்தது, எங்களுக்கு கிடைத்த பாக்கியம். எங்கள் முழு குழுவினரையும் இந்த செய்தி பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘புராஜெக்ட் கே’ பன்மொழிகளில் தயாராகும் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாகும்.  வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம்  திரைப்படத் தயாரிப்பு வரலாற்றில் அவர்களின் ஐம்பது புகழ்பெற்ற ஆண்டுகளை நிறைவு செய்யும் வகையில், மிகப்பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறது.

Huge! Ulaganayagan Kamal Haasan joins Prabhas – Deepika Padukone starrer ‘Project K’, making it the greatest casting coup ever in Indian cinema.

Filmmaker Nag Ashwin’s sci-fi film ‘Project K’ has been making headlines ever since its announcement. Being hailed as one of the biggest Indian films to watch out for, the film stars Megastar Amitabh Bachchan, Prabhas, Deepika Padukone and Disha Patani in the lead. Produced by one of the biggest production houses in Telugu cinema – Vyjayanthi Movies, makers now have another reason to celebrate as Ulaganayagan Kamal Haasan has decided to come onboard and play a crucial role in the film. Kamal Haasan joining ‘Project K’ has undoubtedly made this film a one with the greatest casting coup ever.

Confirming the same, Ulaganayagan Kamal Haasan said in an official statement, “50 years back when I was a dance assistant and an assistant director the name Ashwini Dutt loomed large in the production sector. Both of us are coming together after 50 years . A brilliant director from our next generation is at the helm. My co stars Mr.Prabhas and Ms. Deepika are also of that generation . I have worked with Amit Ji before . Yet every time it feels like the first time. Amit Ji keeps reinventing himself. I am also emulating that inventive process. I am eagerly waiting for project K . Whatever position the audience place me at , my primary quality is that I am a film buff. That quality will keep applauding any new attempt in my industry. Let mine be the first applause for project K . With our director Nag Ashwin’s vision I am sure that applause will echo across our country and the world of cinema.”

Sharing his thoughts about Kamal Haasan joining the film, producer Aswani Dutt said, “It was always a dream for me to work with Mr. Kamal Haasan for the longest time of my career. With ‘Project K’ now it’s a dream come true. It’s a great moment for any producer to be working with two legendary actors together – Mr. Kamal Haasan and Mr. Amitabh Bachchan. It’s truly a blessing for me in the 50th year of my career.”

In addition to this, Director Nag Ashwin also shared his excitement about Ulaganayagan Kamal Haasan joining the cast of the film. He said, “For an actor like Kamal sir, who has done so many iconic roles, it’s a huge honour to attempt to do something new. We are all super excited and privileged that he agreed to come onboard and complete our world.”

‘Project K’ is a multilingual sci-fi produced by Vyjayanthi Movies that complete their fifty glorious years in the history of filmmaking.