அந்த பார்டர் நாயகியை பக்காவாக இறுக்கி அணைத்து நிற்கும் அருண் விஜய்! போட்டோ செம வைரல்

273

அருண் விஜய் மற்றும் ஈரம் அறிவழகன் கூட்டணியில் பார்டர் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள தி பார்க் நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ஹோட்டலயே ஸ்கிரீன் ஆக வைத்து வெட்டவெளியில் அந்த ஹோட்டல் முன்பக்க அமைப்பையே ஒரு தியேட்டர் போல் மாற்றி அதில் போஸ்டரை வெளியிடடு ஏதோ வித்யாசம் செய்திருந்தார்கள். கொரோனா டைம் என்பதால் அந்த வித்தியாச முயற்சி ரசிகர்களிடம் எடுபடாமலே போய்விட்டது.

இந்நிலையிக் பார்டர் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்டெபி படேல் என்ற நடிகையுடன் ரொமான்ஸில் கலக்கும் போட்டோ ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது.