Live holdem poker Melbourne

  1. Best Way To Play Slots Online: GPUs are a relatively old mining tool and have since been surpassed by ASIC rigs.
  2. Four Winds Casino In Uk - For payments, they have a brilliant selection of withdrawal methods.
  3. Cryptoreels Casino No Deposit Bonus 177 Free Spins: This style is best suited for complete relaxation of the user Jackpot Melbourne gaming.

Can you make a living gambling on slot machines

Eynatten Casino Bonus Codes 2025
Steve Wynn has denied all the allegations leveled against him, and claims that they are part of a plan by his ex-wife Elaine Wynn to publicly slander and destroy him.
Online Blackjack Casino Apps
For Ive noticed that they like to change access to games whenever they like, example.
Bovegas Casino is a top instant play casino that more than deserves its spot on our list of top 10 instant play casinos.

Bloodstained ritual of the night slot machine boss

Dollar Roulette In Uk
After Matchday 15, Everton was sitting in second place.
Uk Gambling License Application
Cleopatra builds on the success of the first game, utilising the exciting concept whereby each bonus round can be very different to the last and offers a new and fresh player experience thanks to its ancient Egyptian theme.
Speket Casino No Deposit Bonus 177 Free Spins

Take a fresh look at your lifestyle.

காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டார்!

135

சென்னை:

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் பரப்பரான இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படம் “அவள் பெயர ரஜ்னி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டார்.

விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியாகும் அடுத்த திரைப்படம் இதுவாகும். தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும்,  துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில்  நடித்துள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு திரில்லர் திரைப்படத்திற்கான கச்சிதமான போஸ்டராக ஆவலை தூண்டும் வகையில் இப்போஸ்டர் அமைந்துள்ளது.

சென்னை பொள்ளாச்சி கொச்சின் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமான நடைபெற்று வருகிறது.  விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் அறிவிப்புகள் வெளியாகும்.

எழுத்து இயக்கம் : வினில் ஸ்கரியா வர்கீஸ்
தயாரிப்பு :  ஸ்ரீஜித் K.S மற்றும் பிளெஸ்ஸி ஸ்ரீஜித்
ஒளிப்பதிவு : RR விஷ்ணு
இசை : 4 மியூசிக்ஸ்
எடிட்டர்: தீபு ஜோசப்
வசனங்கள்: வின்சென்ட் வடக்கன், டேவிட் K ராஜன்
கலை இயக்குனர்: ஆஷிக் S
கிரியேட்டிவ் டைரக்டர்: ஸ்ரீஜித் கோடோத்
ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர்
ஆடை வடிவமைப்பாளர்: தன்யா பாலகிருஷ்ணன்
ஸ்டண்ட்: ஆக்‌ஷன் நூர், K கணேஷ் குமார், அஷரஃப் குருக்கள்
புரடக்சன் கண்ட்ரோளர் : ஜாவேத் செம்பு
முதன்மை இணை இயக்குநர்கள்: வினோத் PM, விஷக் R வாரியர்
இணை தயாரிப்பாளர்: அபிஜித் S நாயர்
தயாரிப்பு நிர்வாகி:  K சக்திவேல்
ஒலி வடிவமைப்பாளர்: ரெங்கநாத் ரவி
DI : ரமேஷ் C P
ஸ்டில்ஸ்: ராகுல் ராஜ் R
புரமோஷன் ஸ்டில்ஸ் : ஷஃபி ஷக்கீர்
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)
டிஜிட்டல்: ரஞ்சித் M
டிசைன்ஸ்: 100 டேஸ்

Aval Peyar Rajni First Look Revealed!

Actor Tovino Thomas reveals the first look of Kalidas Jayaram starrer “Aval Peyar Rajni”

Navarasa Films presents, “Aval Peyar Rajni” directed by Vinil Scariah, a crime thriller, featuring Kalidas Jayaram in the lead role. The film which is scheduled for worldwide theatrical release shortly had its first look revealed by the sensational actor Tovino Thomas.

‘Aval Peyar Rajni’ marks the next outing of actor Kalidas Jayaram, who witnessed grand reception for his fabulous performances in the movies like Vikram and Natchathiram Nagargiradhu. This bilingual film, a crime thriller, made in Tamil and Malayalam encapsulates minute-to-minute edge-of-seat thriller moments.

While Kalidas Jayaram plays the titular character, the others in the star cast include Namitha Pramod, Reba Monica John, Saiju Kurup, Ashwin Kkumar, Karunakaran, Poo Ramu, and Shaun Romy, who appear in pivotal roles.

The film’s first look revealed by Tovino Thomas has garnered a colossal response among the fans for the poster exhibits the traits of a thriller movie with its unparalleled design.

The film has been shot across the exotic locales of Chennai, Pollachi, and Cochin. The postproduction work is briskly nearing completion, and the official announcement on the teaser and trailer will be out soon.

Written and Directed by Vinil Scariah Varghese
Production: Sreejith KS and Blessy Sreejith
Cinematography: RR Vishnu
Music: 4 Musics
Editing: Deepu Joseph
Dialogues: Vincent Vadakkan, David K Rajan
Art Direction: Aashik S
Creative Director: Sreejith Kodoth
Makeup: Ronex Xavier
Costume Designer: Dhanya Balakrishnan
Stunt: Action Noor, K Ganesh Kumar, Asharaf Gurukkal
Production Controller: Javed Chempu
Chief Associate Directors: Vinoth PM, Vishak R Warrier
Associate Producer : Abhijith S Nair
Production Executive: K Sakthivel
Sound Designer: Renganaath Revi
DI: Ramesh CP
Stills: Rahul Raj R
Promotion Stills: Shafi Shakeer
PRO: Sathish (AIM)
Digital: Ranjith M
Designs: 100 Days