Take a fresh look at your lifestyle.

‘புதுயுகம்’ தொலைக்காட்சியில் தீபாவளி அன்று கலாய் கேள்விகளுடன் அதிரடி“அலப்பறை கிளப்புறோம்” கலகலப்பான கேம் ஷோ!

130

CHENNAI:

‘புதுயுகம்’ தொலைக்காட்சியில் வரும் தீபாவளி அன்று காலை 9:00 மணிக்கு “அலப்பறை கிளப்புறோம்” என்ற கலகலப்பான கேம் ஷோ  ஒளிபரப்பாக உள்ளது,  இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் வையாபுரி, லொள்ளு சபா மனோகர், காதல் சுகுமார், மோகன் வைத்தியா, பாடகர்   பாலா, கானா  குரு, ஆகியோர் பங்கேற்க, இவர்களுடன் புதுமுக  கதாநாயகிகள் ஆராதியா மற்றும் பாடினி குமார்  ஆகியோரும் இணைந்து  கலாய்  கேள்விகளுக்கு பதில் தருவதுடன்,  ஆட்டம், பாட்டம்  என பார்வையாளர்களை அதிரடி அலப்பறையாக ரசிக்க வைக்க உள்ளார்களாம்,  இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ மற்றும் சோனி தொகுத்து வழங்குகிறார்கள்.