சூது கவ்வும் 2 சினிமா விமர்சனம்
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் சார்பில் சி வி குமார் மற்றும் எஸ் தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கும் சூது கவ்வும் 2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.ஜெ.அர்ஜுன்.
இதில் சிவா – குருநாத், ஹரிஷா ஜஸ்டின் – அம்மு,…