குலு குலு’ – விமர்சனம்!
அமேசான் காட்டில் பிறந்து நாடோடியாக வாழும் சந்தானம், யார் எந்த உதவி கேட்டாலும் எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் உதவும் குணம் கொண்டவர்.
சந்தானத்தின் உதவும் குணத்தை அறிந்த சில இளைஞர்கள் கடத்தப்பட்ட தனது நண்பன் ஹரிஷை கண்டுபிடிக்க உதவி…