குற்றம் புதிது திரை விமர்சனம்
அசிஸ்டன்ட் கமிஷனர் ஓட பொண்ணே காணவில்லை என்று
சென்னையில் இருக்கும் மொத்த போலீசும் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்காங்க
அப்போ புட் டெலிவரி பண்ற ஒரு பையன் கமிஷனர் ஆபீஸ் கே போய் நான் தாங்க அந்த பொண்ண கடத்தினேன் அப்படின்னு சொல்றான்.…