லெவன் சினிமா விமர்சனம்
சென்னையில அடுத்தடுத்து சிலர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படறாங்க முதல்ல துப்பாக்கியால் சுடப்பட்டு அதுக்கப்புறம் அவங்க யாருன்னு அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எரிக்கப்படுகிறார்கள் கண்டுபிடிக்க முடியாத நிலையில் எதுவுமே பண்ண முடியாம…