-OUM மலேசியாவுடன் இணைந்து சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமம் 9வது பட்டமளிப்பு விழாவை…
சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமம் சார்பில் 9வது பட்டமளிப்பு விழா 2025 சென்னை, ஹோட்டல் ராதா ரீஜென்ட் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை, ஹைதராபாத், விஜயவாடா மற்றும் பெங்களூரு வளாகங்களில் இருந்து வந்த சுமார் 400 மாணவர்கள் பட்டம்…