ஆலன் சினிமா விமர்சனம்
கதாநாயகன் தியாகுவின் (வெற்றி) வாழ்க்கைப் பயணத்தின் மூலம் தனிமை, அமைதி, தோழமை, மற்றும் இரக்கம் போன்ற பல்வேறு மனித உணர்வுகளை ஆலன் படம் ஆராய்கிறது. சிறு வயதில் தனது பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் சந்தோஷமாக இருந்து வந்த தியாகு, ஒரு…