கலைஞர் டிவியில் அஜித்தின் “துணிவு”– தீப ஒளித் திருநாள் சிறப்புத் திரைப்படம்…
சென்னை:
நமது கலைஞர் தொலைக்காட்சியில் தீப ஒளித் திருநாள் சிறப்பு தினத்தை முன்னிட்டு புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வருகிற நவம்பர் 12-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று,…