பிளாக் மெயில் சினிமா விமர்சனம்
பிளாக் மெயில் படத்தை எழுதி இயக்கி இருப்பவர் மு.மாறன். தயாரிப்பு ஜேடிஎஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ். இதில் ஜிவி பிரகாஷ் குமார் ,டி பி காந்த், பிந்து மாதவி, லிங்கா, தேஜு ,முத்துக்குமார், ரமேஷ் திலக் ,ரெடிடின் கிங்சிலிங்,…