பாம் படத்தில் வேறொரு அர்ஜுன் தோசை பார்க்கலாம்
அர்ஜுன் தாஸ் இதற்கு முன் நடித்த படங்களில் வில்லனாகவும், ரகர் கேரக்டர் ஆகவும். சிட்டி பாய். என்று பலர் கேரக்டர்களின் நடித்திருந்தாலும் இந்த பாம் திரைப்படத்தில் வெகுளித்தனமாகவும் அப்பாவியாகவும் தன் நண்பனுக்காக உயிரை விடும் அளவுக்கு துணிந்தவன்…