இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கும் ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிக்கும் முதல் படம்…
சென்னை.
ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிக்கும் முதல் படம் காம்ப்ளக்ஸ். படத்தின் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் படத்தை பற்றி கூறியதாவது :
என் பெயர் மந்த்ரா வீரபாண்டியன். நான் பொறியியல் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்துக்…