ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பில் நாக சைதன்யா…
சென்னை:
வெங்கட் பிரபு இயக்கத்தில், ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பில் நாக சைதன்யா நடித்திருக்கும் 'கஸ்டடி' திரைப்படம் பைலிங்குவலாக வெளியாக இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இதன் டீசர் மார்ச் 16 மாலை…