டீசல் சினிமா விமர்சனம்
1979-ம் ஆண்டில் வட சென்னை கடற்கரையில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட 17 கிலோமீட்டர் நீளமுள்ள கச்சா எண்ணெய் குழாய் உள்ளூர் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு பாதித்தது என்பது பற்றி இயக்குனர் வெற்றி மாறன் குரல் மூலம் டீசல் கதை…