Dinasari Movie Review
ஐடி துறையில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் தனக்கு மனைவியாக வரும் பெண் தன்னை விட அதிகம் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும், என்று நினைக்கிறார். அதற்காக அவர் வீட்டாருடன் பல பெண்களை பார்த்து கொண்டிருக்கிறார் நாயகி சிந்தியா லூர்தே அதிகமான…