“ஹைய்யோடா” டீசரை வெளியிட்ட SRK , ரொமான்ஸ் உடன் மீண்டும் இணையும் ஷாருக்கான்!
CHENNAI:
“ஜவான்” படத்தின் மீதான எதிர்பார்ப்பு உட்சம் தொட்டிருக்கும் இந்த இறுதிக்கட்டத்தில், ரொமான்ஸில் பின்னியெடுக்கும் பழைய ஷாருக்கானை ரசிகர்கள் காணும் நேரம் வந்துவிட்டது. ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள…