முதல் முறையாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் மராத்தி மொழிப்படமான “ஹர்…
சென்னை:
ஒரு மராத்தி மொழிப்படமான “ஹர் ஹர் மகாதேவ்” முதல் முறையாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாவதுடன், இந்திய சினிமாவில் வரலாறு படைக்க உள்ளது . மகாராஷ்டிரா மாநிலம் உலகம் முழுவதும் சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகிமைக்கு…