நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘ஹிட் : தி தேர்ட் கேஸ் ‘ படத்தின்…
நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் மே மாதம் முதல் தேதியன்று வெளியாகும் திரைப்படமான 'ஹிட் : தி தேர்ட் கேஸ்' படத்தில் மிகவும் தீவிரமான மற்றும் ஆக்ரோஷமான அவதாரத்தை வெளியிட உள்ளார். இந்த திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நானி…