இட்லி கடை திரை விமர்சனம்
தனுஷ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் இட்லி கடை.
ஒரு சின்ன கிராமத்துல இட்லி கடை வைத்திருக்கும் (ராஜ்கிரண்) சிவனேசன் காலையில மூணு மணிக்கு எழுந்து கடையைத் திறந்து மாவாட்டி தான் கையால சட்னி சாம்பார் எல்லாம் செஞ்சு…