சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர், வெளியிடப்பட்டது
u
*ஹனுமன் ஜெயந்தி நன்நாளில், பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர், வெளியிடப்பட்டது! இப்படத்தை ரசிகர்கள் ஐமேக்ஸ் 3டி இல் அனுபவிக்கலாம் !!*
பிரபல படைப்பாளி பிரசாந்த் வர்மா, பான் இந்திய…