இந்திய சினிமா வரலாற்றில் 1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை ஜவான்…
CHENNAI:
நடிகர் ஷாருக்கானின் ஆக்ஷன் என்டர்டெய்னர் படமான ஜவான் திரைப்படம் வெளியானது முதலே, பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைக்கும் என்று தெளிவாக தெரிந்தது . பிரமாதமான ஓப்பனிங் மூலம் புயலாக நுழைந்து, இப்படம் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையுலக…