*ஸ்கிரீன் சீன் மீடியா சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘ஜெயம் ரவி 34’*
*ஸ்கிரீன் சீன் மீடியா சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் 'ஜெயம் ரவி 34'*
*'டாடா' புகழ் கணேஷ் கே பாபு இயக்குகிறார்*
*'அகிலன்', 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஸ்கிரீன் சீன் மீடியா உடன் இணைகிறார் ஜெயம்…