ஜெயா தொலைக்காட்சியில் வரும் தீபாவளி தினத்தன்று நடைபெறும் “கலக்கல் காமெடி கேங்ஸ்டர்”
சென்னை:
ஜெயா தொலைக்காட்சியில் வரும் தீபாவளி தினத்தன்று ஞாயிறு காலை 11.30 க்கு “கலக்கல் காமெடி கேங்ஸ்டர்” நிகழ்ச்சியில் சின்ன திரை நட்சத்திரங்கள் மற்றும் நமது கேங்ஸ்டர் அணியாளர் கலந்து கொள்ளும் தீபாவளி சிறப்பு கொண்டாட்டம் ஒளிபரப்பாக…