கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்பட விமர்சனம்
இயற்கை எழில் சூழ்ந்த தேனி ஆண்டிப்பட்டியில் இருக்கும் கதாநாயகன் செல்லதுரை. அம்மா தகாத உறவால் செல்லதுரையையும் அவன் தங்கை சுதாவையும் சிறுவயதிலேயே விட்டுவிட்டு தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேடி சென்று விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த…