குற்றம் கடிதல் 2′ திரைப்படத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார்*
*Tamil and English Press Release*
*தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் ஜே எஸ் கே முதன்மை வேடத்தில் நடிக்கும் 'குற்றம் கடிதல் 2' திரைப்படத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார்*
*60 வயது ஆசிரியரை சுற்றி நடக்கும் கதையின் படப்பிடிப்பு விரைவில்…