மாமன் சினிமா விமர்சனம்
குடும்ப உறவுகளின் அன்பையும் பாசத்தையும் நம் கண் முன்னே கொண்டு வரும் ஒரு நல்ல படம் மாமன்,
லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே.குமார் தயாரித்து, ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் வெளியீட்டிருக்கும் மாமன் படத்தை எழுதி இயக்கpயிருக்கிறார் பிரசாந்த்…