மெரி கிரிஸ்துமஸ் திரைவிமர்சனம்
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைப் ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மேரி கிரிஸ்துமஸ்.
கதை
கிரைம் திரில்லர் கதை. கத்ரினா கைப் கணவர் இறந்துவிடுகிறார். அவரே தற்கொலை செய்துகொண்டாரா?…