’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
வடிவேலுவின் தந்தை வேலராமமூர்த்தி பைரவர் கடவுள் மீது ஆதிக பக்தி வைத்திருப்பதால், அவர் பைரவர் கோவிலுக்கு சென்று வணங்கும்போது அங்கு ஒரு நாய் அவருக்கு கிடைக்கிறது. இந்த சூழ்நிலையில் அந்த நாயை தன் வீட்டிற்கு எடுத்து வந்து…