Navayuga Kannagi Movie Review
அறிமுக இயக்குநர் கிரண் துரைராஜ் இயக்கியுள்ள திரைப்படம் நவயுக கண்ணகி. கோமதி துரைராஜ் தயாரித்துள்ளார். பவித்ரா தென்பாண்டியன், விமல் குமார், டென்சில் ஜார்ஜ், ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாடல்களை சின்மயி, சைந்தவி பாடியுள்ளனர்.…