நிழற்குடை திரைவிமர்சனம்…
நடிகை தேவயானி நடித்து வெளிவந்திருக்கும் நிழற்குடை ஒரு குடும்ப உறவுகளின் உணர்ச்சிகளின் ட்ராமா.
இந்தத் திரைப்படத்தில் இரண்டு இளம் தம்பதிகள் மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர்கள் எதிர்ப்பை எதிர்த்து தனியாக வீடு எடுத்து…