முதல் வரி’ பாடலை இப்போது பா மியூசிக் யூடியூப் தளத்தில் கேட்கலாம்
அன்பின் ஆழமானது அதிகம் சொல்லப்படாத நுண்ணுணர்வுகளையும் போற்றும். அப்படி விடுபட்ட சொற்களும் சொல்லாத மொழிகளும் கூட காதலில் என்றுமே அழகுதான் என்பதை முதல் வரி பாடல் சொல்கிறது. மதன் கார்க்கி எழுதிய வரிகளுடன் எம்விஎஸ் இசையமைத்துப்…