பரமசிவன் பாத்திமா சினிமா விமர்சனம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இந்துக்கள் சுப்பிரமணியபுரத்திலும், கிருஸ்துவர்கள் யோகாப்புரத்திலும், முஸ்லிம்கள் சுல்தான் பேட்டையிலும் மதத்தால் பிரிந்து வாழ்கின்றனர். விசேஷ நாட்களில் இந்த பிரிவு மக்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு…