பறந்து போ சினிமா விமர்சனம்
அப்பா மகன் உறவை மையமாகக் கொண்ட இந்த படம்.
பரபரப்பான சிட்டியில் தங்களுடைய குடும்ப உறவுகளின் மதிப்பை அலசுகிறது இந்த படம்.
(பிளாட் சிஸ்டத்தில்) அடுக்குமாடி குடியிருப்புகள் வசிக்கும் கோகுல் கிரேஸ் என்னும் இரு வேறு மதங்களை சேர்ந்த தம்பதிகள்…