‘பட்டத்து அரசன்’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மிகப்பெரிய கபடி வீரரான ராஜ்கிரண், மகன்கள், மகள், பேரன்கள், பேத்திகள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு பிறந்த பேரனாக அதர்வா…